தமிழகத்திலும்வந்தேபாரத்மினிரயில்.சென்னை-மைசூர் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையைப் பிரதமர் மோடி வரும் பதினொன்றாம் தேதி தொடங்கி வைக்கிறார். தென்னிந்தியாவிலும் முதல்வதாக ரயில் இதைத் தொடர்ந்து ரயில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் முதலில் Train 18teen என்ற பெயரில் வைக்கப்பட்டது. பின்பு ‘வந்தே பாரத் ‘என மாற்றப்பட்டது. இது வட இந்தியாவில் நான்கு இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘வந்தே பாரத் ‘எனும் ரயிலின் சிறப்பு அம்சங்கள் அதிவேகம். ரயில் முழுவதும் AC, WIFI, டிஜிட்டல் வசதியும் உள்ளது. இந்தியாவில் அதிவேக நாயகனாக ‘வந்தே பாரத்’ ரயில் உள்ளது. வந்தே பாரத் ரயிலில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேகம் செல்லக்கூடிய வசதி உள்ளது.. விமானத்தில் சென்றால் எப்படி இருக்குமோ என்பதைப் போல்’ வந்தே பாரத்’ ரயிலின் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.