நிலக்கரி தேவை மற்றும் நிலக்கரி சுரங்க திட்டமிடுதல் எதிர்ப்பு

நிலக்கரி தேவை மற்றும் நிலக்கரி சுரங்க திட்டமிடுதல் எதிர்ப்பு

நிலக்கரி தட்டுப்பாட்டால் அனல் மின் நிலையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. நாடு முழுவதும் மொத்தமுள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 100 அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு மிகவும் மோசமாக உள்ளது. ஒட்டு மொத்தத்தில் 6.7 கோடி டன் இருப்பு அவசியம் என்ற நிலையில்; இருப்பு 2.3 கோடி டன் மட்டுமே நிலக்கரி உள்ளது. இதன் மூலம் அனல் மின் நிலையங்களுக்கு 53% மின்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. நாட்டில் தூத்துக்குடி உள்பட பல மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சத்தீஷ்கரில் நிலக்கரி சப்ளை குறைவு என்று அந்நாட்டின் முதலமைச்சர் பூபேஷ் பாகல் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிலையங்களுக்கும் தேவையான நிலக்கரியை வழங்க முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தமிழ்நாட்டில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரிக்க எரிபொருள் வளங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், ஒன்றுக்கு 72,000 டன் நிலக்கரி தேவை எனக் குறிப்பிட்டார்.. தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் ,ஒரத்தநாடு, கீழக்குறிச்சி, பரவத்தூர் உள்ளிட்ட இடங்களில் நிலக்கரி எடுக்க உள்ளது. இந்நிலை குறித்து, வடசேரி நில வடசேரியை சேர்ந்த வேளாண் நில மக்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். வடசேரி நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இன்று மாலை விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related post

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

 சென்னை மெரினா கடற்கரையில் இன்று உணவுத் திருவிழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பாக 38 அரங்குகளுடன்…
2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

ஸ்ரீபெரும்புதூரில் வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில் ஏரோஹப் செயல்படத் தொடங்கும் என்று தமிழ்நாடு ‌அரசு தெரிவித்துள்ளது.இந்த ஏரோஹப் சிப்காட் கட்டமைப்பபிற்காக ரூ 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா,…
யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

ஸ்கூல் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, பூமிகா சாவ்லா, பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் . மேலும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா…