தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில்…. மினி ரயில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

தமிழகத்திலும் வந்தே பாரத் ரயில்….  மினி ரயில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

தமிழகத்திலும்வந்தேபாரத்மினிரயில்.சென்னை-மைசூர் ‘வந்தே பாரத்’ ரயில் சேவையைப் பிரதமர் மோடி வரும் பதினொன்றாம் தேதி தொடங்கி வைக்கிறார். தென்னிந்தியாவிலும் முதல்வதாக ரயில் இதைத் தொடர்ந்து ரயில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் முதலில் Train 18teen என்ற பெயரில் வைக்கப்பட்டது. பின்பு ‘வந்தே பாரத் ‘என மாற்றப்பட்டது. இது வட இந்தியாவில் நான்கு இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ‘வந்தே பாரத் ‘எனும் ரயிலின் சிறப்பு அம்சங்கள் அதிவேகம். ரயில் முழுவதும் AC, WIFI, டிஜிட்டல் வசதியும் உள்ளது. இந்தியாவில் அதிவேக நாயகனாக ‘வந்தே பாரத்’ ரயில் உள்ளது. வந்தே பாரத் ரயிலில் 180 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேகம் செல்லக்கூடிய வசதி உள்ளது.. விமானத்தில் சென்றால் எப்படி இருக்குமோ என்பதைப் போல்’ வந்தே பாரத்’ ரயிலின் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ரயில் மேக் இன் இந்தியா தயாரிப்பு. இத்திட்டத்தினைத் துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னைக்கு வருவதையொட்டி தலைமை செயலாளர், இறையன்பு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் அவரோடு டிஜிபி சைலேந்திரபாபு, மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related post

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

சென்னை மெரினாவில் இன்று உணவுத் திருவிழா!

 சென்னை மெரினா கடற்கரையில் இன்று உணவுத் திருவிழாவினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பாக 38 அரங்குகளுடன்…
2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

2025 ஏப்ரல்‌ மாதத்தில் ஏரோஹப் செயல்படும் -தமிழ்நாடு‌அரசு‌!

ஸ்ரீபெரும்புதூரில் வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில் ஏரோஹப் செயல்படத் தொடங்கும் என்று தமிழ்நாடு ‌அரசு தெரிவித்துள்ளது.இந்த ஏரோஹப் சிப்காட் கட்டமைப்பபிற்காக ரூ 550 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா,…
யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

யோகி பாபு நடிப்பில் ஸ்கூல் திரைப்படம்!

ஸ்கூல் திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகரான யோகிபாபு, பூமிகா சாவ்லா, பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள் . மேலும் நிழல்கள்ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா…