அ.தி.மு.க.வில் ஒரு லட்சம் துரோகிகள் இருக்கிறார்கள்- டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க.வில் ஒரு லட்சம் துரோகிகள் இருக்கிறார்கள்- டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க.வில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக அவர்களே ஒத்துக் கொள்கின்றனர்’ என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி பாலக்கரையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அ.ம.மு.க. நிர்வாகி திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இந்த திருமண விழாவில் மாநில, மாவட்ட, பகுதி, வட்டகழக, ஒன்றிய கழக நிர்வாகிகள் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேட்டுகடையில் வங்கி மற்றும் ஏ டி எம் மையம் அமைக்க வேண்டும் பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பதவி வெறியால் ஒரு சிலரின் சுய நலத்தால் அ.தி.மு.க தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. அதை மீண்டும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து மீட்டெடுப்போம்.

மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் எழுத வராத காரணத்தை அந்த துறையின் அமைச்சர் புள்ளி விவரத்துடன் வெளியிட வேண்டும். அ.தி.மு.க. வில் ஒரு லட்சம் பழனிச்சாமிக்கள் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார். அதன் மூலம் அ.தி.மு.க வில் அவரே ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக ஒப்புக்கொண்டு விட்டார்.

மர்மமான முறையில் 3 ஆடுகள் உயிரிழப்பு அது சரி தான். பதவி பிழைப்பு, சொந்த பிரச்சினை ஆகியவற்றின் காரணமாக ஒரு சிலர் அ.ம.மு.க வில் இருந்து அங்கொன்றும் இங்கொன்றும் கட்சி மாறுகிறார்கள். 2013-ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதி ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்வதை தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்தவர் ராகுல் காந்தி.

பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் இன்று அந்த சட்டத்தாலேயே அவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அவரை பதவி நீக்கம் செய்திருப்பது குறித்து கருத்து கூற எதுவுமில்லை என்றார்.

Related post

திருவள்ளூர் பெரியபாளையம் அம்மன் கோயில் குடமுழக்கு விழா விரைவில்!

திருவள்ளூர் பெரியபாளையம் அம்மன் கோயில் குடமுழக்கு விழா விரைவில்!

 திருவள்ளூர் ஊத்துக்கோட்டை மாவட்டம் ஆரணி அருகே பெரியபாளையம் அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆடி மாதம் 14 ஆவது வாரம் அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.…
டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி!

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா- இந்தியாவிற்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியானது நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற…
தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

தமிழ்நாட்டில் கட்டணமின்றி மண் எடுக்கலாம் முதல்வர் உத்தரவு!

 தமிழ்நாட்டில் விவசாயத் தொழில் பானைத்தொழில் போன்ற பயன்பாட்டிற்காக கட்டணம் இன்றி மண் எடுக்கலாம் எனத் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில்…