தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வருகிற செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன்
சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டன் பகுதியில் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொருவருடமும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும்