5,000 ரன்களைக் கடந்த வீரர் தோனி… அதிரடியான IPL போட்டிகள்

நேற்று சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னோ சூப்பர் ஜெயன்ஸூக்கு எதிராக களம் இறங்கிய சென்னை அணி 12…

நேற்று சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னோ சூப்பர் ஜெயன்ஸூக்கு எதிராக களம் இறங்கிய சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் மூலம் ஐபிஎல் இல் 5,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு எதிராக 217 ரன்கள் எடுத்தனர். லக்னோ ஜெயின்ஸ்அணியை விட சற்று 12 ரன் மட்டுமே வெற்றி பெற்றனர். இந்த ஆட்டம் கடினமாகவும், பரபரப்பாகவும், அதிரடியாகவும் நடைபெற்றது. இருபதாவது ஓவரில் எம்.எஸ் தோனி சூப்பராக ஆடி வெற்றி பெற்றார்.


எம் எஸ் தோனி தன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் “லக்னோ ஜெயின்ஸ் எனும் எதிர் அணிக்கு எதிராக No ball, While ball எனப் பந்துகளை வேகப்பந்து வீச்சாளர்கள் வீணாக்குகின்றனர். இதனால் எதிரணி அதிக ரன்கள் எடுக்க ஏதுவாக அமைந்துள்ளது. எதிரணிக்கு எதிராக 12 ரன் வித்தியாசத்தில் தான் சி.எஸ்.கே வெற்றி பெற அடுத்த நிலையில் மாற்றங்கள் வேண்டும் என்றார்.’ . சி.எஸ்.கே அணி வெற்றிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மின்னல் வேகத்தில் நம் தோனி அடித்த இரண்டு சிக்ஸர்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். இதே முனைப்புடன் விளையாடி சி.எஸ்.கே இந்தாண்டு கோப்பையை வெல்ல வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டார்.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…