அஜித் சார் தனது தாய் தந்தைக்கு வீடு கட்டி கொடுத்தது போலவே, எங்களுக்கும் வீடு கட்டி கொடுத்தார்

 தென்னிந்திய நடிகரான  அஜித் குமார் அவர்களின் தந்தையான மணி என்கிற சுப்பிரமணி  மார்ச் மாதம் காலமானார் . கடந்த 2019 ஆம் ஆண்டில் இவர் தந்தைக்கு உடல்நிலை…

 தென்னிந்திய நடிகரான  அஜித் குமார் அவர்களின் தந்தையான மணி என்கிற சுப்பிரமணி  மார்ச் மாதம் காலமானார் . கடந்த 2019 ஆம் ஆண்டில் இவர் தந்தைக்கு உடல்நிலை மோசமாக இருந்ததுமேலும் அஜித்தின் தந்தை  கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதம் எனும் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில்  சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் அஜித் தந்தையின் இறுதி சடங்கு பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நடைபெற்றது. இந்நிலை குறித்து நடிகர்கள் பலர் அஜித்துக்கு ஆறுதல் கூறினர்.

அஜித் தந்தையான சுப்ரமணி அவர்களின் மறைவின் போது வெளிவந்த உண்மைகள்; அஜித்திடம் வேலை செய்த தொழிலாளிகள் அஜித் தந்தையின் மறைவிற்கு வந்த போது அவர்கள் கூறியதுஅஜித் சார் தனது தாய் தந்தைக்கு வீடு கட்டி கொடுத்தது போலவே, எங்களுக்கும் அதாவது அவர்களிடம் வேலை செய்த 12 தொழிலாளிகளுக்கும் (பிளாட்) 12 கட்டிடங்கள் கட்டித் தந்துள்ளார்வேறு எந்த ஒரு நடிகரும் செய்யாத அளவில் இவர் உதவி செய்துள்ளார் எனவும் தெரிவித்தனர். மேலும் இவர் சாய்பாபா பக்தர் எனத் தெரிவித்தனர். தன் குடும்பத்துடன்  மெரினா கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பாபா கோவிலுக்கு சென்று வருவது வழக்கம் என்றனர்.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…