புதுப்பொலிவுடன் திரு.வி.க பூங்கா

புதுப்பொலிவுடன் திரு வி க பூங்கா. திருவாரூர் விருத்தாச்சலனார் மகன் கல்யாண சுந்தரனார் அவரின் நினைவாக தொடங்கப்பட்டது திரு.வி.க பூங்கா. சென்னையில் உள்ள மிகப் பழமையான பூங்காக்களில்…

புதுப்பொலிவுடன் திரு வி க பூங்கா. திருவாரூர் விருத்தாச்சலனார் மகன் கல்யாண சுந்தரனார் அவரின் நினைவாக தொடங்கப்பட்டது திரு.வி.க பூங்கா. சென்னையில் உள்ள மிகப் பழமையான பூங்காக்களில் ஒன்று. 25 ஆண்டுகள் பழமையான திரு.வி.க பூங்கா மெட்ரோ பணிக்காக கடந்த 2011 ஆம் ஆண்டுமூடப்படட நிலையில் மீண்டும் பயன்பாட்டுக்கு வர காத்திருக்கும் திரு.வி.க பூங்கா 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் நான்காம் தேதி முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. பூங்காவை முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார். 240 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பொலிவுடன் தொடங்க உள்ளது

திரு.வி.க பூங்காவில் படிப்பகம் ,சருக்கு விளையாட்டு, குழந்தைகள் பூங்கா, திறந்தவெளி திரையரங்கு ,மட்டைப்பந்து பயிற்சி கூடம் நடைபாதை நீரூற்றுகள் மற்றும் இரவு நேரத்தில் பல வண்ணச் சேர்க்கை நீரூற்றுக்கள் அமைக்கப்பட்டுள்ளன அதேபோல் யோகா மற்றும் தியான பயிற்சி கூடமும் ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது கூடைப்பந்து, பூப்பந்து கைப்பந்து போன்ற மைதானங்களும்அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் இப்பூங்கா விரைவில் திறக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர் .

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…