நடிகர் சூரிக்கு வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்!

விடுதலை படத்தில் நடிக்கும் நடிகர் சூரிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்! வாழ்த்துகள் ஹீரோ சார்; சிவகார்த்திகேயன் ட்வீட். திரை உலகையும் தாண்டி நடிகர் சிவகார்த்திகேயனும் , சூரி…

விடுதலை படத்தில் நடிக்கும் நடிகர் சூரிக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்! வாழ்த்துகள் ஹீரோ சார்; சிவகார்த்திகேயன் ட்வீட். திரை உலகையும் தாண்டி நடிகர் சிவகார்த்திகேயனும் , சூரி ஆகிய இருவரும் நல்ல நெருங்கிய நண்பர்கள்.சூரி நடிப்பில் வெளியாகி உள்ள விடுதலை படம் ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பைப் பெற்று வருகிறது. இதையடுத்து, நடிகர் சிவகார்த்திகேயன், ‘ஹீரோ சூரி சார், மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணன்’ ” என ட்வீட் செய்துள்ளார். வாழ்த்துக்களைப் பகிர்ந்த அண்ணன் தங்கை! ஸ்ரீகாந்தின் தசரா படமும், வெற்றிமாறனின் விடுதலை படமும் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில், தசராவில் நடித்துள்ள கீர்த்திக்கு ” என் அன்பு தங்கச்சி கீர்த்தி, நானி, படக் குழு மற்றும் படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்’ என சூரி பதிவிட்டார். இதற்கு, ‘மிக்க நன்றி அண்ணா! என அன்பு அண்ணனின் விடுதலை படம் பெரும் வெற்றி பெற அன்பு தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ எனக் கீர்த்தி பதில் பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார்.

விடுதலை படம் குறித்து சீமானின் பார்வை ; வெற்றிமாறனின் விடுதலை படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நடிகர் சீமானும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். பேட்டியளித்த சீமான் ‘அவர் படத்தில் வெற்றிமாறன் கடுமையாக பணியாற்றியுள்ளார். இது வரலாற்றின் பெரிய படைப்பு தம்பி சூரி, திரையுலகில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் சூரிக்கும் சேதுபதிக்கும் வாழ்த்துகள்.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…