“சூப்பர் ஸ்டார்” ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணையும் தமன்னா

இந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகர் “சிவாஜி ராவ் கெய்க்வாட்” என்னும் இயற்பெயர் கொண்டுள்ள ரஜினிகாந்த்  இந்தியாவில் உள்ள தமிழ் திரைப்படங்களில் நடித்து நடிகனாக அறிமுகமான இவர்,…

இந்திய சினிமாவில் புகழ் பெற்ற நடிகர் “சிவாஜி ராவ் கெய்க்வாட்” என்னும் இயற்பெயர் கொண்டுள்ள ரஜினிகாந்த்  இந்தியாவில் உள்ள தமிழ் திரைப்படங்களில் நடித்து நடிகனாக அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பணியாற்றியுள்ளார். இவருக்கு இந்திய ரசிகர்களைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்திய அரசின் உயர் விருதுகளான கலைமாமணி, பத்ம பூஷன், பத்ம விபூஷண் என பல விருதுகளை வென்றுள்ள இவர், ஸ்டைலான நடிப்பு மற்றும் வசனங்கள் உச்சரிப்பு என ரசிகர்களைத் தனது நடிப்பின் மூலம் கவர்ந்து தமிழ் திரையுலகில் “சூப்பர் ஸ்டார்” என்னும் பட்டத்தினைப் பெற்றுள்ளார்.

சன் பிக்சர்ஸ்: நடிகர் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துவரும் படம் ஜெயிலர். இந்தப் படத்தை பீஸ்ட் படத்திற்கு பிறகு டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் சுனிலின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு போஸ்டரை நேற்று முன்தினம் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. வித்தியாசமான கெட்டப்பில் அவர் அந்த போஸ்டரில்காணப்பட்டார்.

சென்னையில் பிரம்மாண்ட சூட்டிங்: ஜெயிலர் படத்தின் சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான ஜெயில் செட் போடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினியுடன் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இயக்குநர் நெல்சன் மிகவும் பிரம்மாண்டமான அளவில் ஜெயிலர் படம் உருவாகிவருகிறது. முன்னதாக கோலமாவு கோகிலா, டாக்டர் என அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்த நெல்சன் திலீப்குமார் அந்தப் பெயரை விஜய்யின் பீஸ்ட் படத்தில் தக்க வைக்க தவறிவிட்டார். வசூலில் வெற்றி பெற்றாலும் பீஸ்ட் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

 நெல்சனின் கவனம்: இந்நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கேற்ப அவர் மிகவும் கவனமாக ஜெயிலர் படத்தை எடுத்து வருகிறார்.

முக்கிய நட்சத்திரங்கள்: படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார் உள்ளிட்டவர்களும் முக்கியமான வேடங்களில் நடித்து வருகின்றனர். நடிகை தமன்னாவும் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.இந்தத் தகவல் தற்போது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…