ஐ.பி.எல் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மோதல்

ஐ.பி.எல் – ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மோதல்; கவுகாத்தி மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ள ஐ.பி.எல் எட்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும்…

ஐ.பி.எல் – ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மோதல்; கவுகாத்தி மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ள ஐ.பி.எல் எட்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் ஆவர். எனவே இரு அணிகளும் சம பலமாக இருப்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதனால் ரசிகர்கள் சிக்ஸர் மழையில் நனைய போகின்றனர். பதினாறாவது சீசன் ஐபிஎல் இல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 7 லீக் போட்டிகள் நடந்து முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று எட்டாவது லீக் போட்டி நடைபெற உள்ளது.

சஞ்சு சர்மன்ஸ் சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரையில் தனது முதல் போட்டியில் ஐதராபாத் அணியையும் பந்தாடி வென்றது,இதன் மூலம் முதல் வெற்றியைப் பெற்றதோடு புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது. பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. ஆகையால் ஐ.பி.எல் தொடரான இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் பல பரிட்சைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Related post

சி.எஸ்.கே  கேப்டன் தோனி  200ஆவது போட்டியில்!

சி.எஸ்.கே கேப்டன் தோனி 200ஆவது போட்டியில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே ஆட்டம் இன்று (12.4.2023) நடைபெறுகிறது. .இன்றைய போட்டி தோனிக்கு ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 200ஆவது போட்டி ஆகும். சி.எஸ்.கே கேப்டனாக இன்னும் 17 ரன்கள்…
கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

கலைஞர் நடமாடும் நூலகம் வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம் !

முத்தமிழறிஞர் கலைஞர் நடமாடும் நூலகம் மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திட அறிவு வாகனமாக வலம் வர உள்ளது “வாருங்கள் வாசிப்பை இயக்கமாக்குவோம்” என்னும் முழக்கத்துடன் கலைஞர் நடமாடும் நூலகம்…
முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோய் குணமடைந்த சிறுமி டானியா!

முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நலம் பெற்ற சிறுமி டானியா மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு அவரது கல்வி செலவை மாதவரம் எம்.எல்.ஏ சுதர்சனம் ஏற்றுக் கொண்டார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி…